சீனாவின் வுகான் மாநிலத்தில் சில பகுதிகளில், கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதில் பல வயதானவர்கள், தாம் வீட்டில் இருந்தே இறக்க விரும்புவதாக கூறி வைத்தியசாலை செல்லாமல், இறந்து வரும் நிலையில். அவர்களை தேடி கண்டு பிடித்து சுட்டுக் கொலை செய்கிறது சீன அரசு.
அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றுக்கு அருகாமையில், 9MM துப்பாகி மற்றும் இயந்திர துப்பாக்கிகளோடு வரும், சீன புலனாய்வு அதிகாரிகள். பின்னர் நோயாளிகளை சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவை எடுத்த நபர், தனது வீட்டுக்குள் பதுங்குவதும், பின்னர் வெளியே துப்பாக்கி வெடி சத்தம் கேட்ப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ உலகையே கிலி கொள்ள வைத்துள்ளது.
இருப்பினும் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.