மலேசியாவில் விடுதலை புலிகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பேருக்கும் எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
12 பேருக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட 34 குற்றச்சாட்டுக்களிலும் அவற்றை நிருப்பிப்பதற்கான எந்தவொரு அடிப்படை அம்சங்களும் இல்லை என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.