மானம் மரியாதையில்லாதவர்: சீமானை கழுவி ஊற்றும் முன்னாள் காதலி - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, February 8, 2020

மானம் மரியாதையில்லாதவர்: சீமானை கழுவி ஊற்றும் முன்னாள் காதலி

விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வந்தவர் நடிகை விஜயலட்சுமி. பிறகு தமிழில் அண்ணி வேடம் அம்மா வேடம் என நடித்தார்.

10 வருடங்களுக்கு முன்பு இவர் சீமான் மீது புகார் கொ டுத்துள்ளார். 3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார்.

சீமானின் முன்னாள் காதலி விஜய்லட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”நான் சிவபக்தி உடையவள் என்று தெரிந்து என்னை நீ எவ்வளவு க டுமைபடுத்திருக்க? இப்போ நல்லவன் மாதிரி வேஷம் போடுறியா? நீ கிறிஸ்டியன்தான, என்னை கிறிஸ்டியன் மாதிரி தான Dress பண்ணிக்க சொல்லுவ! இப்போ மட்டும் ஏன் நீ இப்படி நடிக்கிற? வெக்கம் மானம் மரியாதை இல்லாதவன் இவன்! சிவன எப்புடி திட்டிட்டு இப்போ வேஷம் போடுற, இப்போ மட்டும் உனக்கு சிவன் தேவையா?” என்று குமுறியுள்ளார்.