உணவுக்குள் கரப்பான்: முறையிட்டவர் மேல் தாக்குதல் முயற்சி: யாழில் சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, February 8, 2020

உணவுக்குள் கரப்பான்: முறையிட்டவர் மேல் தாக்குதல் முயற்சி: யாழில் சம்பவம்

யாழ்.நகாில் உள்ள பிரபல முஸ்லிம் உணவகமான ரஹ்மான் கோட்டலில் உணவுக்குள் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இன்றைய தினம் மதியம் குறித்த உணவகத்தில் உணவருந்த சென்றிருந்த இளைஞா்கள் உணவுக் குள் இருந்து கரப்பான் பூச்சியை கண்டுள்ளனா்.

இதனையடுத்து இளைஞா்கள் ஹோட்டல் உாிமையாளருக்கு கூறிய நிலையில், குறித்த இளைஞா் களுக்கு பணம் வழங்குவதாக கூறிய ஹோட்டல் உாிமையாளா்,

நியாயத்தை கேட்ட இளைஞா்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளாா்.