கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கோத்தா திடீர் விஜயம் - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, January 8, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கோத்தா திடீர் விஜயம்

இனப்படுகொலையாளி கோட்டாபய  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்று வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்ட அவர், வைத்தியர்களை சந்தித்து மக்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தார்.

அத்தோடு மக்களை சந்தித்து மக்களின் நலன்கள், தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்