சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்றைய தினம் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்