செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவனின் சடலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 28, 2020

செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவனின் சடலம்

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .