கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் இலங்கையில் ஓட்டலொன்றில் உணவு உணவு வாங்கியுள்ளதாக தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 28, 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் இலங்கையில் ஓட்டலொன்றில் உணவு உணவு வாங்கியுள்ளதாக தகவல்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவரென அடையாளங் காணப்பட்டுள்ள சீனப் பெண், மாத்தளை- கவுடுபெலல்ல பிரதேச ஓட்டலொன்றில் உணவு வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், குறித்த ​ஹோட்டல், அதனை அண்மித்த பிரதேசங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த ஹோட்டலின் பணியாளர்கள், பிரதேசவாசிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் சேபாலி விக்ரமதிலக தெரிவித்தார்