மிரட்டல் குற்றம்சாட்டப்படுள்ள இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (17) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு பெப்ரவரியில் தனது சகோதரியை அச்சுறுத்தி தாக்கியமை தொடர்பில் கைதாகி பிணை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.