கோத்தாவை சந்திக்கிறார் அஜித் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 18, 2020

கோத்தாவை சந்திக்கிறார் அஜித்இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இடையில் இன்று (18) மதியம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.