யாழில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு! 21 வயது இளைஞன் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, January 31, 2020

யாழில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு! 21 வயது இளைஞன் கைது

கேரள கஞ்சாவுடன் இளைஞனை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைளின் போதே இவ்வாறு கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினர் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் இந்த சோதணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 21 வயதுடைய கேரளா பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது