மாத்தளை, உகுவெல பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
மின்சார வேலியொன்றிலேயே இவர்கள் சிக்கி உயிரிழந்துள்னர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.