மீண்டும் மட்டக்களப்பில் கடும் மழை, புலம் பெயர் தமிழர்கள் களத்தில்.. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 22, 2019

மீண்டும் மட்டக்களப்பில் கடும் மழை, புலம் பெயர் தமிழர்கள் களத்தில்..

மீன்டும் தென்தமிழீழம் மட்டக்களப்பில் கடும் மழை, பல வீடுகள் வெள்ளத்தில் மூள்கியுள்ளன. மட்டக்களப்பு பூலாக்காட்டுப் பிரதேசத்தில் மக்கள் எவ்வித தொடர்புகளும் இல்லாது அவதிப்படுகின்றனர். இக்கிராமத்திர்கு வள்ளங்கள் மூலம் சென்ற தொன்டர்கள் யேர்மனியில் பிராங்பேர்ட் அம் மையின் Frankfurt(Main) என்னும் நகரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம். இந்து மன்றம்- பிராங்பேர்ட் Inthu Mantram e.V Frankfurt-Germany யின் நிதியுதவியுடன் அம்மக்களுக்கான முதற்கட்ட உதவிகளைச் செய்துவருகின்றனர்..