தேசிய ரீதியில் 2ம் இடம் பிடித்த யாழ் மாணவன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 27, 2019

தேசிய ரீதியில் 2ம் இடம் பிடித்த யாழ் மாணவன்

நேற்று வெளியாகியிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல் (bio) பிரிவிலே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த கிருஷிகன் ஜெயனாந்தராசா எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் நிலையையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.