100 பேருடன் வீழ்ந்தது விமானம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 27, 2019

100 பேருடன் வீழ்ந்தது விமானம்

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் இன்று (27) காலை விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 95 பயணிகளும் 5 விமான சிப்பந்திகளும் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தீப்பற்றி வீழ்ந்து அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.