தமிழ்ச்செல்வனை நினைவேந்தினார் திருமாவளவன்; - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 3, 2019

தமிழ்ச்செல்வனை நினைவேந்தினார் திருமாவளவன்;

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று  தமிழகம்வ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல் திருமாவளவன் தலமையில் சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தமிழ்ச்செல்வன் படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.