நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அண்மையில் சுதந்த மாவத்தையின் தமிழ் பெயர் பலகை இனம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாணந்துறை, கெரவலபிட்டிய பகுதிகளின் தமிழ் மொழி பெயர் பலகைகளும் அதே போல் உடைந்தெறிந்து அழிக்கப்பட்டுள்ளன.