மாங்குளம் பகுதியில் டிப்பரும் சொகுசு பேருந்தும் மோதி விபத்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 24, 2019

மாங்குளம் பகுதியில் டிப்பரும் சொகுசு பேருந்தும் மோதி விபத்து



முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் இன்று காலை தனியாா் பயணிகள் சொகுசு பேருந்தும் டிப்பா் வாகனமும் நேரு க்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. தொடா்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.