சஜித் வழங்கிய முக்கிய உறுதிமொழி! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, November 6, 2019

சஜித் வழங்கிய முக்கிய உறுதிமொழி!


கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள 480 மில்லியன் டொலர் மானியம் தொடர்பான மிலேனியம் (MCC) ஒப்பந்தம் இப்போது கைச்சாத்திடப்படாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று (05) தெரிவித்துள்ளார்.

மேலும்,

பாராளுமன்ற மற்றும் பொது இணக்கப்பாடு இல்லாமல் அமெரிக்காவின் மிலேனியம் (MCC) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாது என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.