நாட்டில் கடந்த 09 மாதங்களில் 3000 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தின் இந்த எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்த வருடமானது எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. Read more