இந்தோனேஷியா தமிழர்கள் கொண்டாடிய தேசியத்தலைவர் அகவை 65! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

இந்தோனேஷியா தமிழர்கள் கொண்டாடிய தேசியத்தலைவர் அகவை 65!

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில்  தமிழீழத்தேசியத் தலைவர்   ஆவர்களின்  பிறந்தநாள் விழா கொண்டாட்டம்   நடைபெற்றது
ஜகார்த்தாவில் வாழும் தமிழர்கள  தேசியத் தலைவர் பிரபாகரன்  அகவை 65 விழாவை சிறப்பாக உற்சாகத்துடன் கொண்டாடினர்,