6 மாகாண ஆளுனர்கள் பதவியேற்றனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 21, 2019

6 மாகாண ஆளுனர்கள் பதவியேற்றனர்!



6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏ.ஜே.எம்.முஸம்மில்- வடமேல் மாகாணம்

ராஜா கொலுரே- ஊவா மாகாணம்

சீதா ஆரம்பேபொல – மேல் மாகாணம்

லலித் கமகே- மத்திய மாகாணம்

வில்லி கமகே- தென் மாகாணம்

திக்கிரி கொப்பேகடுவ- சம்ரகமுவ மாகாணம்