கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல் - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, November 26, 2019

கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்

கார்த்திகை 27 மாவீரர் நாள்  நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்


யாழ் கோப்பாய்  துயிலுமில்ல வணக்க  நிகழ்வுகள்
துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இராச வீதியில்  விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் 27-11-2019 புதன்கிழமை மாலை சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன.

வடமராட்சி எள்ளன்குளம்  வணக்க நிகழ்வுகள்

வடமராட்சி பிரதேச வணக்க நிகழ்வுகள் 27-11-2219 புதன்கிழமை  பருத்தித்துறை முனை பகுதியில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  (முனை வெளிச்ச வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில்)

மேற்படி  வணக்க நிகழ்வுகளுக்கு
தாயக உறவுகள் அனைவரையும்  அனைவரையும்  அன்புடன் அழைக்ககின்றோம்.
மாலை 6.05 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வு நடைபெறும் என்பதனால் அனைவரையும் மாலை 5.00 மணிக்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
மாவீரர் நாள்  நினைவேந்தர ஏற்பாட்டுக்குழு