மரண அறிவித்தல் - திரு பீற்றர் மனுவல்பிள்ளை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 31, 2019

மரண அறிவித்தல் - திரு பீற்றர் மனுவல்பிள்ளை

மரண அறிவித்தல்


பிறப்பு
22 DEC 1928

இறப்பு
08 NOV 2019

திரு பீற்றர் மனுவல்பிள்ளை
வயது 90
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) பருத்தித்துறை Toronto - Canada
Tribute Now Send Card  Share


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் மனுவல்பிள்ளை அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற எட்வேட், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற ஜெசிந்தா மற்றும் அசந்தா, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புனிதா, சாமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிறிஸ்ரினா, ஸ்ரிவன், காலஞ்சென்ற சிந்தியா மற்றும் ஜெசிக்கா, அன்ரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 11th Nov 2019 10:00 AM
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு


அசந்தா

புனிதா

உதயன்

சாமிலா