பூஜித் ஜெயசுந்தர அதிரடிக் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, October 1, 2019

பூஜித் ஜெயசுந்தர அதிரடிக் கைது!

பூஜித் ஜெயசுந்தர அதிரடிக் கைது!

2017ம் ஆண்டு மின் தூக்கி இயந்திர ஊழியரான சமரக்கோன் பண்டாவை தாக்கியமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர சற்றுமுன் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.