யாழ் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது! (படங்கள்) - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, October 17, 2019

யாழ் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது! (படங்கள்)


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இன் (17) திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர்கள் அர்ஜூண ரணதுங்க, அஜித் ரூபசிங்க, ரவி கருணாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்டவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கைக்கான இந்திய இந்தியத் தூதர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.