மரண அறிவித்தல்
தோற்றம்
31 MAR 1932
மறைவு
06 NOV 2019
திருமதி பரமேஸ்வரி மகேந்திரன் (மாம்பழம் அக்கா)
வயது 87
வல்வெட்டி(பிறந்த இடம்) கனடா
யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவற்கிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரிமனோகரி(Rose- ஐக்கிய அமெரிக்கா), இராஜமனோகரி(உமா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியகுமார்(california ஐக்கிய அமெரிக்கா), ஜெயம்(அச்சுவேலி- கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவரகளான அன்னலட்சுமி(சிங்கப்பூர்), பார்வதிப்பிள்ளை, கதிரவேலு, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா மற்றும் இராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. ஜெயன்(Virginia), சிந்து(Los Angels), கவிதா, ஜனகன், இராகுலன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
- 11th Nov 2019 9:00 AM
பார்வைக்கு Get Direction
- Sunday, 10 Nov 2019 5:00 PM - 9:00 PM
கிரியை Get Direction
- Monday, 11 Nov 2019 8:00 AM - 10:00 AM
தகனம் Get Direction
- Monday, 11 Nov 2019 10:30 AM
தொடர்புகளுக்கு
உமா - மகள்
- Mobile : +16475752236
றோஸ் - மகள்
- Mobile : +16262038899
ஜெயம் - மருமகன்
- Mobile : +16477105843