மரண அறிவித்தல் - செல்வன் சங்கீத் சந்திரமோகன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 27, 2019

மரண அறிவித்தல் - செல்வன் சங்கீத் சந்திரமோகன்

மரண அறிவித்தல்



பிறப்பு
18 OCT 2004

இறப்பு
21 JUN 2019

செல்வன் சங்கீத் சந்திரமோகன்
வயது 14
பிரான்ஸ்(பிறந்த இடம்)

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் சந்திரமோகன் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரசேகரம் நல்லபிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சந்திரமோகன்(வசாவிளான்) நந்தினி(கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு புதல்வரும்,

கிருஸ்ணகுமார்- சாந்தி, மகேந்திரன்- சந்திரிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நதுசா, மொணிசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம்- கிருஷ்ணகலா, யோகராசா- கமலேஸ்வரி, பிரகாஸ்- மங்கலேஸ்வரி, சந்திரரூபன்- லோஜினி, கையிலைநாதன்- இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு


மகேந்திரன் - மாமா

ரூபன் - சித்தப்பா

குலசிங்கம் - சித்தப்பா

அருந்தவகுமாரன் - மாமா