இதுவரை 50% வாக்குப் பதிவு நிறைவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 11, 2019

இதுவரை 50% வாக்குப் பதிவு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி அமைதியான முறையில்   இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரையில் 50 சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளன.

அத்துடன் இத்தேர்தல் தொடர்பான முதலாவது முடிவு இரவு 10.00 மணிக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.