ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலை, பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று மாலைதனது வீட்டு சமையலறை வளையில் துணியொன்றினால் தூக்கிட்டு மரணம்.
பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
வாழ வேண்டிய வயதில் இவ் யுவதி மரணமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.