ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களுக்கு இடையில் நேற்று (14) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது பவ்வேறு முக்கிய உடன்படிக்கைகள் எட்டப்பட்டன என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை இந்த வாரத்திற்கு அப்பால் இழுத்தடிப்பதில்லை என்றும் உடன்படிக்கை எட்டுப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.