யாழில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, September 22, 2019

யாழில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மைதானத்தில் மயங்கி விழுந் உயிரிழந்தார். நரிக்குண்டு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.