வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, September 19, 2019

வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்!

உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது.

பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.

இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்