இன்று கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 30, 2019

இன்று கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்!


900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.

திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:00 மணிக்கு
இடம்: Markham Rd & Steeles Avenue (John Daniels Park)

கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!