இம்ரானுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை! - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, August 23, 2019

இம்ரானுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பான இம்ரானுக்கு ஆறு வருடச் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.

5.3 கிலோ கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.