தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளட் அமைப்பின் தலைவர் சித்தார்தன் முன்னால் பாதுக்காப்புச் செயலர் ஜெனதிபதி வேட்பாளர் என கருதப்படும் கோட்டாபாய ராஜபக்சவை இரகசியமாக சந்தித்துள்ளார்.
போர் முடிந்ததும் "யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய" என்று கோட்டாபய தன்னிடம் கூறினார் என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.