ரிஷாட்டின் வீட்டில் ஆயுதம் தேடிய பொலி்ஸ் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 20, 2019

ரிஷாட்டின் வீட்டில் ஆயுதம் தேடிய பொலி்ஸ்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்பி.திஸாநாயக்க வழங்கிய முறைபாட்டின் அடிப்படையில் புத்தளத்தில் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இன்று (20) பொலிஸார் சோதனையிட்டனர்.

எனினும் இச்சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.