பயங்கரவாதியுடன் பயிற்சி பெற்ற மௌலவிகள் அதிரடியாக கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 20, 2019

பயங்கரவாதியுடன் பயிற்சி பெற்ற மௌலவிகள் அதிரடியாக கைது

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் நுவரெலியா முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்ற மௌலவிகள் இருவர் இன்று (20) பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரிஐடி) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டம் - ஹெட்டிப்பொல மற்றும் நிக்கவெரட்டிய பள்ளிவாசல்களின் மௌலவிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.