பிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 8, 2019

பிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க!


எதிர் வரும் 16/09/2019 திங்கட்கிழமை தமிழின  அழிப்பிற்கு  நீதி  கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா  ஐ. நா  மனிதவுரிமைகள்  செயலகம் நோக்கி பேருந்துப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது்பேருந்துப்  பயணச்சீட்டுகளை சங்கங்களின் கூட்டமைப்பிடமும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து சங்கங்களும் துரித வேகத்துடன் செயல் பட்டு பயணச்சீட்டுக்களை மக்களிடம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு  :- 

தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு :-
பாலன்:
+33 6 62 84 66 06
சுபத்திரா:0769459953
மேலதிக தொடர்புகளுக்கு:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு :-

01 43 15 04 21