வேட்பாளரை ஞாயிறன்று மஹிந்த அறிவிப்பார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 8, 2019

வேட்பாளரை ஞாயிறன்று மஹிந்த அறிவிப்பார்!

பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கட்சி சம்மேளனத்தில் அறிவிப்பார் என  பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு - கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்க்டவாறு குறிப்பிட்டார். 

அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமைத்துவத்தை பொறுப்பேற்பார் எனவும் குறிப்பிட்டார்.