சிறிசேனவின் கோரிக்கை - விசாரணை தொடங்கியது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 23, 2019

சிறிசேனவின் கோரிக்கை - விசாரணை தொடங்கியது!எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பிலான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.