கன்னடத்தில் முன்னணி நாயகன் யஷ் நடிப்பில் தயாரான படம் KGF. இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இங்குள்ள சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
முதல் பாகத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் பலர், இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்களிடம் பல கேள்வி.
தற்போது படக்குழு இரண்டாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. வரும் ஜுன் 29ம் தேதி காலை 10 மணியளவில் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளனர். அதற்கான அப்டேட் புகைப்படம் இதோ, மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது சஞ்சய் தத் தானாம், ஏனெனில் ஜுன் 29 அவரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.