பிக் பாஸ்" வீட்டுக்குள் புகுந்த காவல்துறை; மீரா மிதுனிடம் நீண்ட நேரம் விசாரணை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 26, 2019

பிக் பாஸ்" வீட்டுக்குள் புகுந்த காவல்துறை; மீரா மிதுனிடம் நீண்ட நேரம் விசாரணை!


பல்வேறு எதிர்ப்புக்கள் விமர்சனங்கள் தாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இன்று காவல்துறையினர் சென்றுள்ளனர்.

‘மிஸ் தமிழ்நாடு 2019’ நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது தொடர்பில், சென்னை எழும்பூர் காவல்துறையினர், பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்குக்குச் சென்று மீரா மிதுனிடம் நீண்ட நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தமிகழ செய்திகள் தெரிவிக்கின்றது.