முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட விஷேட மனுவை விசாரணை செய்த புவனெக அலுவிகார, காமினி அமரசேகர மற்றும் எஸ். துரைராஜா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.