வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த வாகனத்தில் ஒன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து சிலர் யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனத்தை சாவகச்சேரிப்பகுதியில் வழிமறித்த பொலிஸார் சோதனை மேற்கொடபோது குறித்த வாகனத்தில் 4 கிலோ காணப்பட்டுள்ளனது.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை கைதுசெய்த பொலிஸார், வாகனம் மற்றும் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்