மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 16, 2019

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பலி!



மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுஹேன்வல பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மந்தாரம் நுவர, பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள காணி ஒன்றில் அனுமதியற்ற முறையில் பொறுத்தப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்றில் இருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மந்தாரம் நுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.