ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 29, 2019

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு!


கொழும்பு – காலிமுகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது