பல வன்முறைச் செயல்களின் பின்னால் பாதாள உலக குழுக்களின் தலைவன் மதூஷ் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்திட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பிலியந்தலை துப்பாக்கி சூடு, மஹரகம ரத்தினக்கல் கொள்ளை, களுத்துறை சிறை பேருந்து தாக்குதல் என்பன மாகாந்துரே மதூஷின் திட்டதால் இடம்பெற்றவை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.