ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீளத் திறப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 22, 2019

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீளத் திறப்புஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று (21) மீளத் திறக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு பின்னர், இன்று காலை தேவாலயத்தில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.