கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 31, 2019

கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்!!கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்ற்றைதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இந்த சிறுமிதொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ்நிலையத்தில் தகவலை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.